The final semester exams will be held from the 22nd of this month: Anna University Notice


 இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், ஏப்ரல் - மே மாதத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கும் வரும் 22 முதல் ஆன்லைனில் தேர்வு  நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்முறைத் தேர்வுகள் வரும் 22-ம் தேதி,  எழுத்துத் தேர்வுகள் 24 முதல் நடைபெறும். இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Comments

Popular posts from this blog

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்

நவராத்திரி நோன்பு

அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு